Monday, November 26, 2012

Post trek write up 2 - Navarathri Special Trek to Nagala West

Writeup 2 :-  Awesome writeup by    Sneha & Shakthi Children of GSbaboo & Padma


OUR  TREK TO NAGALAPURAM – WESTERN ENTRY
Ever since the return from the first trek to Nagalapuram, I was pestering my father to take me back to the trek again. The wait was long for another kids/family trek & finally came the mail from Chella uncle about the trek on 28th October.  I must have been the first to register for the trek, I guess, so much was my inclination to go for another trek.
The previous night was warm and we were tired after a hectic day at school and the swimming pool (Both me & my brother swim for a few hours every day). Still we couldn’t get to sleep as our thoughts were fully occupied about the next day’s trip. I am not very sure when we finally slept, but still my dreams were all filled with the experiences I previously had at Nagala.
I was startled with the awaking tone of my mother, but as I realised that it was the day of trek, I jumped out of the bed and finished brushing & bathing in a few minutes and got ready to pack. My mother probably was even more excited…. All the packing was already over and we just had to leave.


But more excited were Sharanya akka and Jessy akka, they were already at the reporting point though we reached just in time. Packing ourselves cozzily in our Ritz, we started the journey to nagala. My father being the best driver, we had nothing to worry about sitting in the car, my thoughts drifted back to the dreams I had the previous night.



Reaching Nagala by 7, we stopped at Idly Kadai and packed up lots of steaming idlis. Kavitha akka was kind enough to bring more hot idlis, vadas, sambar and chutney. Together they made an excellent breakfast and though my father was advising me to eat little to feel comfortable while trekking, the taste made us have a sumptuous one.


After breakfast we moved on towards the heaven on earth. Having walked a few kilometers, the first sight of the stream was exhilarating and all of us jumped in and drenched ourselves. Chella uncle made the stream his bed and lay down there, the sight made us wonder if he was ever going to get up and take us to the first pool. 
But determined he was, as he guided every one of us towards the more enjoyable spot. We skipped the first pool to spend more time at the second one. As usual Chella uncle and few others started the cooking work and the kids jumped into the pool with some of the adults. A rope was tied from the shallow to the other end to ensure that even not swimmers could brace the water fall. 


Then came the call from the parents and I was so worried that it was getting over so soon as we hardly knew it was just a interim call for a short break. Hot chappatis were served with yummy chutneys. I couldn’t remember having had so many chappatis earlier.

A second round into the pool started again with a short break after some time for delicious soups. Exhausted after showering ourselves in the water fall and swimming in the deep, we sat down in the shallows to enjoy the pedicure treatment extended by the fishes in the pool


Feeling refreshed we finally came out of the pool, dried ourselves and changed our clothes, by when our digestive system started seeking for inputs.  The tamarind rice with chips was awesome and then we started our climb down after thoroughly cleaning up the place from any litter.

We reached the starting point had a introduction session along with sandwiches, group photos and started dispersing with warm, unforgettable thoughts which shall remain forever in our memories, with a request to Chella uncle to frequent the number of kids treks.



Writeup 3 :-  Mindblowing  writeup by    Kavitha Vasudevan

சென்னை ஆதம்பாக்கத்தில் வசிக்கும் நாங்கள் செல்லபாபுவுடன் டிரக்கிங் செல்ல முடிவெடுத்தோம்.  சனி (27-10-12) இரவு முழுலவதும் சிந்தனைகளுடன் படுக்கைக்குக் சென்ற நாங்கள் அதிகாலை மணிக்கு தூக்கத்தை விடுத்து எழுந்தோம்முந்தய நாள் இரவே டிரக்கிங்கிற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்திருந்தோம்.  எங்களது குழந்தைகளை படுக்கையிலிருந்து தூக்கத்திலேயே காருக்கு அழைத்து வந்தோம்.  4 மணிக்கு கோயம்பேட்டை அடைந்தபோதுஅங்கு எங்களைப்போல சில குடும்பங்கள் தூக்கத்துடன் எழுந்து வந்திருப்பதை பார்த்தோம்.
 
அந்த தூக்கத்தையும் மீறி அவர்களுக்குள் ஓர் எதிர்பார்ப்பு காத்துக்க கொண்டு இருந்தது.  குழந்தைகளுடன் இருளில் மின்மினிப்பூச்சிகளாய் செல்லபாபு இருக்கும் இடத்தை அடைந்த நாங்கள் அவருடன் ஊத்துக்கோட்டை வழியாக நாகலா அடிவாரம் சென்றடைந்தோம்.
 
பொழுது புலர்வதை கண்ட எங்களது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.  காலையில் நாகலா அடிவாரத்தில் சூடான இட்லி வடை சாம்பாருடன் எங்களது பயணத்தை துவக்கினோம்.  குழந்தைகள் மிகவும் குதுகலத்துடன் தங்களது பொருட்களை எடுத்துக்கொண்டு முன்னே சென்றனர்.
 
சிறிது நேரம் கூழாங்கற்களில் நடந்த நாங்கள் சிறிது நேரத்தில் சில்லென்ற காற்றை சுவாசித்தோம்.  இருபுறமும் மரங்களும் செடிகளும் நிறைந்த பகுதியில் பயணித்து கொண்டிருந்த எங்களுக்கு மனதில் எந்தவித எண்ணமும் கவலையும் தோன்றவில்லை.  அடர்ந்து காணப்பட்ட செடிகளுக்கு நடுவே ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய பாதையில் எறும்புகளைப்போல நாங்கள் ஒருவர் பின் ஒருவராக ஊர்ந்து சென்றோம். சிறிது தூரம் சென்றதும் பாறைகளும் பெரிய கற்களும் தென்பட்டது.  அங்கே நிமிர்ந்து பார்த்த்தில் வானமே தெரியவில்லை ,  மரங்களே வானமாக தென்பட்டது. சிறிது தூரம் நடந்த்தில் முதல் ஓடை வந்த்து.  அதில் உள்ள தண்ணிரில் கால்வைத்த்தில் எங்களுக்கு அவ்வளவு தூரம் நடந்த களைப்பே தெரியவில்லை.  அங்கே குழந்தைகள் மிகவும் மகிழ்ந்து விளயாடினர்.  அந் இடமும், காட்சியும், சிறு மான் கூட்டம் நீர்நிலைக்கு வந்து நீர் அருந்துவதைப் போல் இருந்த்து.  மீன்களைப் பார்த்த சிறுவர்கள் மிகவும் மகிழ்ந்து விளையாடினர்.
 
தண்ணீரில் எங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாங்கள் நடையைத்தொடங்கினோம்.  ஈரஉடைகளுடன் வந்த எங்களது மனங்கள் இறக்கைகள் கொண்டு பறந்தன.  குழந்தைகள் அவர்களின் பெற்றோரைக்கூட பார்க்காமல் முன்னே சென்றனர்.  நடுவில் ஒரு செங்குத்தான பாறை வழியில் நின்ற நாங்கள் எப்படி செல்வது என்று மலைத்து போனோம்.  ஆனால் முன்னே சென்ற செல்லபாபுவும் குழந்தைகளும் அனைவரின் சாமான்களையும் முதலில் வாங்கிக்கொண்டு எங்களுக்கு உதவி செய்தனர். 
 
 செடிகளையும் கொடிகளையும் பிடித்துக் கொண்டு நடந்துகொண்டிருந்தோம். சில்லென்ற காற்று சலசலவென நீர்வீழ்ச்சியின் சப்தம் ஓர் ரம்யமான அனுபவத்தை எங்களுக்கு கொடுத்த்து.  அந்த நீர்நிலையை அடைந்த நாங்கள் எங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முன்னர் எங்களது குழந்தைகள் தண்ணீரில் தாவிக்குதித்தனர்.  நாங்களும் காற்று மிதவைகளின் துணையுடன் தண்ணீரில் தாவிக்குதித்தோம்.  

சில்லென்ற தண்ணீரில் உள்ளம் மகிழ்ந்த நாங்கள் மீன்கள் கால்களில் கடிக்க குழந்தைகளைப்போல துள்ளிகுதித்தோம்.  வானவில்லை போல் காற்று மிதவைகளுடன் தண்ணீரில் மிதந்த எங்களைக் காண அந்த வானவில் அங்கு வரவில்லை, அறுவியில் நின்று முதுகிற்கு ஓர் இயற்கை மஸாஜ் எடுத்துக்கொண்டோம்.
 
நடுவில் சூடான சப்பாத்தி மிகவும் அருமை.  தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த எங்களுக்கு சூடான சாதமும் உருளைக்கிழங்கு சிப்ஸும் பசித்த குழந்தைகளுக்கு ஒரு விருந்தாகவே அமைந்த்து.  மூன்று, நான்கு மணிநேரம், மிகவும் மகிழ்ச்சியாக எங்களது கவலைகள் மறந்து சிறு குழந்தைகளாகவே மாறிய நாங்கள், எங்களது ஆடைகளை மாற்றிக்கொண்டு திரும்ப தயார் ஆனோம்.  கனத்த இதயங்களுடன் திரும்பியது சிறுவர்கள் மட்டுமல்ல நாங்களும்தான்.  இரு குழுக்களாக பிரிந்து இறங்கய நாங்கள் மீண்டும் கிளம்பிய அடிவாரத்தில் ஒரு குழுவாய் இணைந்தோம். 
 
எங்களது அனுபவங்களை பற்றி ஒவ்வொருவராய் பிரேட் சான்விச்சுக்கள் இடையே பகிர்ந்து கொண்டோம்.  எங்களது டிரக்கிங் அனுபவம் மிகவும் புதுமை, இனிமை.
Reactions:

0 comments: